கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முதல்வருடனான ஆலோசனையில் அமைச்சர்கள் கே.என். நேரு ஐ. பெரியசாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

Related posts

மக்களவை தேர்தலுடன் பேரவை தேர்தல் நடந்த அருணாச்சல், சிக்கிமில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்

போலீஸ்காரரை தாக்கிய பெண் எஸ்ஐ மகன் கைது