சூலூர் அருகே போகம்பட்டி கிராமத்தில் குட்டையில் மூழ்கி 3 பேர் பலி

கோயம்புத்தூர்: சூலூர் அருகே போகம்பட்டி கிராமத்தில் குட்டையில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும்போது மணிகண்டன், மகள் தமிழ்செல்வி(15), அண்ணன் மகள் புவனா(13) ஆகியோர் உயிரிழந்தனர். வீடுக்கு அருகில் உள்ள குட்டைக்கு நீச்சல் பழக அழைத்து சென்ற போது இந்த விபரீதம் நிகழந்துள்ளது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு