சந்தை கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு நியாமான கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சந்தை கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு நியாமான கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரும்பு டிராக்டர்களுக்கு ரூ.1,500 நுழைவுக் கட்டணம் வசூலிப்பது உழவர் சந்தையின் நோக்கைத்தை பாதிக்கும். நியாமான கட்டணம், ரசீது வழங்குவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை