சூடான் நாட்டில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசு முயற்சியால் மீட்பு

சூடான் நாட்டில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு தமிழர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 5-ம் தேதி வரையிலும் 31 மாவட்டங்களை சேர்ந்த 247 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளார்.

Related posts

புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி சாலை மறியல்

‘3வது முறையாக ஆட்சி அமைக்கிறார்’: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்பு.! பிரதமர் மோடி பங்கேற்கிறார்

கொலை வழக்கு; நடிகர் தர்ஷனுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்!