செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு..!!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்து வருகிறார். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு, வரத்து உள்ளிட்டவை குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் அதிகாரிகள் விளக்கமளித்து வருகின்றனர்.

Related posts

மோடி அரசு பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணி நேரத்தை நெருங்கும் நிலையில் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிக்கப்படவில்லை என காங். விமர்சனம்

ஒன்றிய அமைச்சராக தொடர்கிறேன்.. பிரதமர் மோடி அமைச்சரவையில் பணியாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம் : அந்தர் பல்டி அடித்த சுரேஷ் கோபி!!

ஒன்றிய இணை அமைச்சராக தொடருவேன்: கேரள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி விளக்கம்