டான்செட் மற்றும் சீட்டா ஆகிய தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம்!

சென்னை: டான்செட் மற்றும் சீட்டா ஆகிய தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மார்ச் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நுழைவுத்தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2024-25-ம் கல்வியாண்டுக்கான எம்பிஏ, எம்சிஏ ஆகிய மேலாண்மை படிப்பில் சேர டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது. டான்செட் மற்றும் சீட்டா தேர்வுகளுக்கான விரிவான தகவல் நாளை வெளியிடப்படும். tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் ஜன.10 முதல் பிப்.7 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மேற்கு வங்க ரயில் விபத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி