ஆன்லைன் நுழைவுத் தேர்வு வினாத்தாளை திருடி விற்பனை!

சென்னை: திருடிய வினாத்தாளை கொண்டு ஆன்லைன் நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைகளை கூறி மோசடி அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது. நுழைவு தேர்வு மோசடிக்கு மூளையாக செயல்பட்ட 2 பேர் சிக்கிய நிலையில், மற்றவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை. இதுவரை எந்தெந்த பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு