கோடநாடு வழக்கு: கோடநாடு பங்களாவை நிபுணர் குழு ஆய்வு செய்ய அனுமதி

நீலகிரி: கோடுநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கோடநாடு பங்களாவை நிபுணர் குழு ஆய்வு செய்ய உதகை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உதகை அமர்வு நீதிமன்றத்தில் முக்கிய குற்றவாளிகள் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரான நிலையில் கோடநாடு வழக்கு மார்ச் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்