ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2023-ல் ராஜபாளையத்தில் ஆனந்தகுமார் என்பவரை பண பிரச்சனையில் 7 பேர் சேர்ந்து கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. மருதுபாண்டி, கருப்பசாமி, சுந்தரபாண்டி, விஜயராஜ், அஜித்குமார், முத்துகிருஷ்ணன், மாசாணம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்