ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுப்பு..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஒரே நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் ஆணைப்படி மார்கழி மாத பிறப்பு நாளான நாளை ஒருநாள் மட்டும் மலையேறி பக்தர்கள் தரிசிக்க அனுமதி தரப்பட்டிருந்தது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்