ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரி தனியார் தொழிற்சாலையில் 40 பேர் சிக்கித் தவிப்பு..!!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரி தனியார் தொழிற்சாலையில் 40 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆழ்வார்திருநகரி வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் 2 நாட்களாக உணவு, தண்ணீர், அடிப்படை வசதியின்றி குழந்தைகளுடன் 40 பேர் தவித்து வருகின்றனர்.

 

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!