ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மீது மினி லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் இரும்பு லோடு ஏற்றிச் சென்ற கனரக லாரி மீது ஈச்சர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஈச்சர் லாரியில் வந்த லோடுமேன்கள் ரகு, குப்புசாமி ஆகியோர் உயிரிழந்தனர்.

 

Related posts

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்