ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் திடீரென 3 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட பள்ளம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் திடீரென 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையில் 3 அடி பள்ளம் ஏற்பட்டதால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜேசிபி எந்திரம் மூலம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related posts

திருச்சி அருகே பயங்கரம் காதலை ஏற்க மறுத்த பெண் கொடூர கொலை: வாலிபர் கைது

வாகனங்களில் மீது தாறுமாறாக மோதியதில் 10 பேர் படுகாயம் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து காஞ்சி தொழிலதிபருக்கு தர்மஅடி: குடியை மறக்க கோயிலுக்கு கயிறு கட்ட வந்தவர் கடைசியாக ஒரு ரவுண்ட் போட்டதால் வினை

காதணி விழா முடிந்து கடலில் குளித்த சிறுமி உட்பட 2 பேர் பலி