தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய வீரர் கே.எல்.ராகுல்..!!

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் அடித்தார். 133 பந்துகளில் 100 ரன்களைக் கடந்து தனது 8-வது சதத்தை கே.எல்.ராகுல் பூர்த்தி செய்தார். முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.

Related posts

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்