ஜார்க்கண்ட் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு சோரன் பங்கேற்க அனுமதி

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததை அடுத்து சம்பாய் சோரன் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

அவரது அரசு மீது ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதிக்க கோரி, சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதற்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு