சோமங்கலம் அருகே எருமையூர் பகுதியில் பிரபல ரவுடி கைது..!!

காஞ்சிபுரம்: சோமங்கலம் அருகே எருமையூர் பகுதியில் பிரபல ரவுடி மேத்யூ போலீசாரால் கைது செய்யப்பட்டார். ரவுடி மேத்யூ மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை புறநகரில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் மேத்யூவை தனிப்படை போலீஸ் கைது செய்தது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்