சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்வு..!!

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 அறைகள் தரைமட்டமாகின. பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், வருவாய்த்துறை, தீயணைப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று உச்சபட்ச மின் நுகர்வு பதிவு: மின்சார வாரியம் தகவல்

டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை தொடங்கியது