சிவகாசி அருகே தாய், மகள் தீக்குளித்து தற்கொலை..!!

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் குடும்ப பிரச்சனையில் 4 வயது பெண் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மருதவல்லி(22), மகள் யாழினி(6) ஆகிய இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்