ஓசூரில் எஸ்.ஐ. தேர்வில் வாய்ஸ் டிரான்ஸ் மீட்டர் மூலம் எழுத முயன்ற இளைஞர், அவருக்கு உடந்தையாக இருந்த தங்கை கைது

ஓசூர்: ஓசூரில் எஸ்.ஐ. தேர்வில் வாய்ஸ் டிரான்ஸ் மீட்டர் மூலம் எழுத முயன்ற இளைஞர், அவருக்கு உடந்தையாக இருந்த தங்கை கைது செய்யப்பட்டுள்ளார். ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வர் ஒருவர் பேசிக் கொண்டே தேர்வு எழுதுவதாக சக தேர்வர்கள் புகார் அளித்தனர். சந்தேகப்படும்படியான நபரை அழைத்து விசாரணை செய்ததில் அவர் ஊத்தங்கரை அச்சூரைச் சேர்ந்த நவீன் என தெரியவந்தது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்