காவேரி மருத்துவமனையில் சிகிச்சை தொடர செந்தில் பாலாஜிக்கு அனுமதி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கும் வரை காவேரி மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சையை தொடரலாம். மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் எனவும் கூறியுள்ளது.

Related posts

வாக்குச்சாவடி முகவர்களுக்கு ரூ.375ல் 3 வேளை உணவு: தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் பணம் கட்டினர்

மெரினா கடற்கரை- பெசன்ட் நகர் இடையே ரோப் கார் திட்டப்பணிகளை விரைவில் தொடங்க திட்டம்

டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து