செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயம்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர், 2 பயணிகள் காயமடைந்தனர்.

Related posts

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

இன்ஸ்டாகிராம் நட்பு பாதியில் முறிந்ததால் ஒன்றாக இருந்த போட்டோக்களை அனுப்பி மாஜி காதலியின் திருமணத்தை தடுக்க முயற்சி: முன்னாள் காதலன் கைது

மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கமல்ஹாசன் வாழ்த்து