சென்னை சத்தியமூர்த்தி பவனில் செல்வபெருந்தகை செய்தியாளர் சந்திப்பு!

சென்னை: மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மக்களவை தேர்தல் பரப்புரைக்காக விரைவில் தமிழ்நாடு வருகிறார். மக்களவைத் தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, நெல்லை, திருவள்ளூர், விளவங்கோடு தொகுதிகளுக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

Related posts

சென்னை விமானநிலையத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பு நடவடிக்கை

சேலம் அருகே காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

குதிரை ஏற்றம் பயிற்சி மையத்தில் டாக்டர் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்: உரிமையாளர், பயிற்சியாளர் கைது