விஜயலட்சுமி சீமானும் சமாதானமும் செய்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி :வீரலட்சுமி கருத்து

சென்னை : சீமான் மீதான புகாரை நடிகை விஜய லட்சுமி வாபஸ் பெற்றது குறித்து, வீரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “விஜயலட்சுமி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர சட்ட ரீதியாகவும் நாயகர் முறையிலும் முயன்றேன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்கள். விஜயலட்சுமி சீமானும் சமாதானமும் செய்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இந்த விவகாரம் இத்துடன் நிரந்தரமாக முடிவுக்கு வந்தது,” இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய மூன்று ரவுடிகள் கைது

குமரிக்கு போட்டியா முத்துமலையில் சேலத்து தலைவர் தியானம் இருந்ததின் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்