புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார் சீமான்

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார். பழைய கணக்கு முடக்கப்பட்ட நிலையில் செந்தமிழன் சீமான் எனும் பெயரில் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார்.

Related posts

முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை