புதுச்சேரியில் ஜூன் 6ல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் திட்டமிட்டபடி ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறந்தவுடன் பாடநூல், நோட்டு, சீருடை துணி மற்றும் தையல் கூலி வழங்கப்படும் என பள்ளி கல்வி துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டு கொலை

தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு 16 வயது சிறுவனை கடத்திய 2 குழந்தைகளின் தாய் கைது

சீனா, பிலிப்பைன்ஸ் கப்பல்கள் நடுக்கடலில் மோதல்