நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து

சென்னை: நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். கல்வியில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சரின் வழிகாட்டுதலில் பள்ளிக் கல்வித்துறை கடந்த 2 ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகளை செய்து வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ள்ளார்.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!