விழுப்புரம் மேல்பதி கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவர் மீது தாக்குதல்: 2 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பதி கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை கைது செய்துள்ளனர். தள்ளுவண்டி கடையில் உணவு சாப்பிட சென்றபோது கலியமூர்த்தி அமர சென்ற நாற்காலியை தள்ளிவிட்டு தாக்கி உள்ளனர். கலியமூர்த்தி அளித்த புகாரை அடுத்து வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து பிரபாகரன், பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு