சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. சத்தியமங்கலம், தலமலை, ஆசனூர், கடம்பூர், கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் 250க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை

டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்