சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை கிடு கிடு உயர்வு..!!

தென்காசி: முகூர்த்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை கிடு கிடு உயர்ந்துள்ளது. சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.800க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.2,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை