கடந்த நிதி ஆண்டில் கார்கள் விற்பனை 23% அதிகரிப்பு

சென்னை: 2021-22-ம் நிதி ஆண்டைவிட 2022-23 நிதி ஆண்டில் கார்களின் விற்பனை 23% அதிகரித்துள்ளதாக வாகன டீலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 2022-23ல் இந்தியாவில் 36 லட்சம் கார்கள் விற்பனையாகி உள்ளதாக வாகன டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல் அளித்துள்ளது. கொரோனாவுக்கு முன் 2018 – 19ம் ஆண்டில் சாதனை விற்பனையான 32 லட்சம் கார்கள் என்ற உச்சத்தை அடைந்தது.

Related posts

வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

ஆந்திராவில் இருந்து ஓடிசாவுக்கு கடத்த முயன்ற 1,426 ஆமைகள் பறிமுதல் : 2 பேர் கைது

காரைக்குடி மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!!