ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து விபத்து..!!

ரஷ்யா: ரஷ்யாவில் 15 பேருடன் சென்ற ராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியது. புறப்பட்ட சில மணி நேரத்திலேயே இவானோவோ பிராந்தியத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானிகள் உள்பட 8 பணியாளர்கள்,7 ராணுவ வீரர்கள் விமானத்தில் சென்றதாக ரஷிய ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி