உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்

கீவ்: ரஷ்யா -உக்ரைன் இடையே போர் நடந்து வருகின்றது. நேற்று உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதலை முன்னெடுத்தது. போர் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல்களிலேயே மிகப்பெரிய தாக்குதல் என்று உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ரஷ்யா 75 டிரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல் சுமார் 6 மணி நேரம் நீடித்தது. இதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

Related posts

சென்னை குரோம்பேட்டையில் வேன் டயர் வெடித்ததில் வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்து

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உ.பி. மாநிலம் தேர்தல்; பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன்!