பாகிஸ்தான் வணிக வளாகத்தில் பயங்கர தீ: 11 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியின் ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட புகழ் பெற்ற வணிக வளாகம் உள்ளது. இதன் 2வது மாடியில் நேற்று காலை 7 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பேர் கருகி பலியாகினர். படுகாயமடைந்த 6 பேர் உள்பட 42 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல் முடிவை தெளிவாக்கியுள்ளது: ராகுல் காந்தி பேட்டி

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி