பதிவுத்துறை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று ரூ.217 கோடி வருவாய் ஈட்டி புதிய சாதனை படைப்பு


சென்னை: பதிவுத்துறை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று ரூ.217 கோடி வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தகவல் தெரிவித்துள்ளார். சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று மட்டும் 26,000 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வசூல் சாதனை படைத்துள்ளது

Related posts

நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது

துணி காயவைத்த போது மின்சாரம் பாய்ந்து தம்பதி பரிதாப பலி

சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரின் கணவர் கைது