கோடநாடு வழக்கில் ஜூலை 28-ல் அறிக்கை தாக்கல்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வரும் 28-ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை அடிப்படையில் அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related posts

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்