பெயரளவில் ஒரு காரணத்தை கூறி அதிமுக வெளிநடப்பு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: பெயரளவில் ஒரு காரணத்தை கூறி அதிமுக வெளிநடப்பு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தீர்மானம் நிறைவேற்றப்படும்போது அவையில் இருக்கக் கூடாது என்பதற்காகவே அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பெயர் மாற்றப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய் என்று தெரிவித்தார்.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு