நிதி அமைப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி புதிய முன்னெடுப்பு!

சென்னை: நிதிக் கல்வியறிவு வாரத்தை முன்னிட்டு, பிப்ரவரி 26 முதல் மார்ச் 1 வரை, பள்ளி மாணவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள நிதிக் காட்சியகத்தைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டில் வங்கி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது, அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளின் நம்பகத்தன்மை எவ்வாறு சரிபார்க்கப்படுகிறது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் குறித்து மாணவர்கள் விரிவாக அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்