ரத்னம் படத்திற்கு தியேட்டர் ஒதுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்: நடிகர் விஷால் குற்றச்சாட்டு

சென்னை: ரத்னம் படத்திற்கு தியேட்டர் ஒதுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளார். நாளை ரத்னம் வெளியாக உள்ள நிலையில் திருச்சி, தஞ்சை ஏரியாவில் தியேட்டர் தரவில்லை. தியேட்டரை ஒதுக்காமல் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்கிறது என நடிகர் சங்க பொதுச் செயலாளரும், ரத்னம் படத்தின் நாயகனுமான விஷால் புகார் தெரிவித்துள்ளார்.

Related posts

சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு

அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம் தமிழக காவல்துறை அணி பதக்கங்கள் குவிப்பு

சந்தேகங்கள் தீருமா?