ரத வீதிகளில் பாதாள வழி மின்சாரம் விநியோகிப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை அளிக்க மின்வாரியம் உத்தரவு

சென்னை: ரத வீதிகளில் பாதாள வழி மின்சாரம் விநியோகிப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை அளிக்க பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை களிமேட்டில் 2022 ஏப்ரல் நடந்த தேர் திருவிழாவில் தேரின் மேல்பகுதி மின் கம்பியில் உரசியதால் 11 பேர் பலியாகினர். இந்த நிகழ்வையடுத்து முக்கிய கோயில்களில் தேர் செல்லும் பாதைகளில் தரை அடி கேபிள் மெல்லாம் மின்விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

சிக்கிமில் மீண்டும் எஸ்கேஎம் கட்சி ஆட்சி அமைக்கிறது

சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

20 ஓவர் உலகக்கோப்பை: கனடாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி