ராணிப்பேட்டை அருகே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை தண்டனை நீதிமன்றம் விதித்தது. திருவலம் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் 2018-ல் நிகழ்ந்த விபத்தில் பாஸ்கர் உயிரிழந்தார். லாரியை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ரிஸ்வரன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த ராணிப்பேட்டை நீதிமன்ற நீதிபதி நவீன் துரைபாபு, ஓட்டுநர் ரிஸ்வானுக்கு 6 மாதம் சிறை விதித்தார்.

Related posts

பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம்