ராமேஸ்வரத்தில் வழிபாடுகளை முடித்த பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் மதுரைக்கு புறப்பட்டார்

மதுரை: ராமேஸ்வரத்தில் வழிபாடுகளை முடித்த பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் மதுரைக்கு புறப்பட்டார். 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மதுரையில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார். பிரதமர் மோடியை வழியனுப்ப ஓ.பி.எஸ். அணி சார்பில் ரவீந்திரநாத், தர்மர் எம்.பி. மதுரை விமான நிலையம் வருகை புரிந்துள்ளனர்.

Related posts

செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்கக்கோரிய மனு: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு விவரங்கள் வெளியிடப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் எதிரொலி: இந்திய பங்குசந்தைகள் இன்று வரலாறு காணாத உச்சத்தில் நிறைவு..!