ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மாநாட்டு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மீன்கள் காட்சி கூடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிடுகிறார். மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

Related posts

தமிழக எல்லையருகே உள்ள ஆந்திராவின் நகரி தொகுதியில் அமைச்சர் ரோஜா பின்னடைவு..!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சரண்ஜித் சன்னி வெற்றி

ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!