ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடங்களை திறந்து வைத்தார் அமைச்சர் சுப்பிரமணியன்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடங்களை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். ரூ.154.84 கோடியில் 5 தளங்கள், 500 படுக்கைகள், 10 அறுவை சிகிச்சை அரங்கங்கள் திறந்து வைக்கப்பட்டது. மருத்துவமனை புதிய கட்டடங்களை அமைச்சர்கள் சுப்பிரமணியன் மற்றும் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தனர்.

Related posts

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு சுற்றுசூழல் அனுமதியை வழங்கியது தமிழ்நாடு அரசு

குளச்சல் பகுதியில் கனமழை: கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை