நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடி, மின்னலுடன் மழை!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. வெண்ணந்தூர், குருசாமிபாளையம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

Related posts

தமிழ்நாட்டில்11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

மாமுல் தர மறுத்த வியாபாரிகளுக்கு வெட்டு

தென்மேற்கு பருவமழை மே 19-ல் துவங்க வாய்ப்பு