கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை!

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், ஈத்தாமொழி, செட்டிக்குளம், ராமன்புதூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

 

Related posts

வராக நதியில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

தலைமை காவலர் பணியிடை நீக்கம்

இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்