மழை பாதிப்பு: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏ.டி.எம். மையங்கள் இயங்காததால் பொதுமக்கள் தவிப்பு

சென்னை: மழை பாதிப்பால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பல ஏ.டி.எம். மையங்கள் இயங்காததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்தது, மின்தடை, சிக்னல் கிடைக்காதது உள்ளிட்டவற்றால் ஏ.டி.எம். மையங்கள் இயங்கவில்லை. பணம் எடுக்க ஆர்வமுடன் ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் பொதுமக்கள் செயல்படாதது அறிந்து ஏமாற்றம் அடைந்தனர்.

Related posts

கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெருமிதம்..!!

கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்: உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53,320க்கு விற்பனை