புதுக்கோட்டை வந்த 1,014 மெட்ரிக் டன் யூரியா மூட்டை..!!

புதுக்கோட்டை: தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 1,014 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் 21 பெட்டிகளில் புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. புதுக்கோட்டை, சிவகங்கையில் உள்ள தனியார் உரக் கடைகளுக்கு வழங்க 50க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டசபை தேர்தல் முடிவுகள்; அருணாச்சலில் பாஜ, சிக்கிமில் எஸ்கேஎம் ஆட்சி: சிக்கிமில் பாஜக, காங்கிரசுக்கு ஒரு இடம் கூட இல்லை

இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால்

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு