புதுச்சேரியில் தபால் ஓட்டு பெறும் பணி தொடங்கியது..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் வீடு வீடாக தபால் ஓட்டு பெறும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஓட்டு அளிப்பது வீடியோ பதிவு செய்யப்பட்டது. 2 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர், போலீசார் உட்பட 5 பேர் கொண்ட குழு பணியில் ஈடுபட்டுள்ளது.

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்