சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. பெங்களூரு, ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் ஜெயிலர் படம் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பெங்களுருவில் அதிகாலை காட்சியை காண ரஜினிகாந்த் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்துள்ளனர்.