காரைக்குடி அருகே குன்றக்குடியில் திருப்புவனத்தில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த தனியார் பேருந்து கவிழ்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

காரைக்குடி: காரைக்குடி அருகே குன்றக்குடியில் திருப்புவனத்தில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த
தனியார் பேருந்து கவிழ்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.15 மேற்ப்பவர்கள் காயம் அடைந்துள்ளனர். தனியார் பேருந்து டிக்கெட் பரிசோதகர் மதுரை சிவா வயது (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Related posts

சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத 100 பேரின் பட்டியல் இணையத்தில் வெளியீடு

மாஞ்சோலையை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: கார்கே